Currently translated at 27.7% (769 of 2768)
mbstring PHP நீட்சி காணப்படவில்லை மேலும் நீங்கள் பல்லுரு எழுத்துக்கணத்தை பயன்படுத்துகிறீர்கள். mbstring PHP நீட்சி இல்லாமல் PHPMyAdminஆல் சரங்களை சரியாக பிரிக்கவியலாது அதனால் எதிர்பாரா முடிவுகள் கிடைக்கலாம்.
Currently translated at 27.7% (768 of 2768)
உங்கள் PHP அமைப்பாக்க கோப்பில் mbstring.func_overload அமைவை இயலசெய்துள்ளீர். இவ்விருப்பம் PHPMyAdminஉடன் இணக்கமற்றது மேலும் சில தரவுகள் வீணாகலாம்!
Currently translated at 27.7% (767 of 2768)
உங்கள் அமைப்பாக்க கோப்பு, MySQLன் இயல்நிலை சிறப்புரிமைபேறுடைய பயனர் கணக்கு தொடர்பான அமைவை (கடவுச்சொல் அற்ற root பயனர்) கொண்டிருக்கிறது. உங்கள் MySQL இந்த இயல்நிலை அமைவுடன் இயங்கினால், அது ஊடுருவபடகூடும், 'root' பயனருக்கு கடவுச்சொல் அமைத்து அப்படி நிகழாமல் செய்க
Currently translated at 27.2% (753 of 2768)
நீங்கள் செயல்விளக்க வழங்கியை பயன்படுத்துகிறீர்கள். இங்கு நீங்கள் ஏதும் செய்யலாம், அனால் தயவுசெய்து root, debian-sys-maint மற்றும் pma பயனர்களை மாற்றாதிருக்கவும். மேலதிக தகவல்கள் %sஇல் உள்ளன.
Currently translated at 27.0% (750 of 2768)
முந்தைய செயலாக்கம் எந்த தரவையும் தரவில்லை, பொதுவாக இது நீங்கள் PHPயின் செயலாக்க காலவரையை மாற்றாமல் PHPMyAdmin னால் இந்த தரவிறக்கத்தை முடிக்கவியலாததை குறிக்கிறது.
Currently translated at 27.0% (749 of 2768)
செயல்நிரலுக்கான செயலாக்க நேரம் கடந்தது, தரவிறக்கத்தை முடிக்க அதேகோப்பினை மீண்டும் அனுப்பியபின் தரவிறக்க செயல்பாடு மீளேற்றபடும்.
Currently translated at 26.9% (745 of 2768)
தரவிறக்கதிற்கு எந்த தரவும் பெறப்படவில்லை. கோப்பின் பெயர் அனுப்பபடாமலிருக்கலாம் அல்லது கோப்பின் அளவு PHP உள்ளமைப்பின் கோப்பு பதிவேற்ற மீயளவு இசைவு வரம்பை கடந்திருக்கும். [doc@faq1-16] FAQ 1.16 [/doc]யினை காண்க.
Currently translated at 26.8% (744 of 2768)
நீங்கள் நினைவேற்ற முயன்ற கோப்பு ஆதரவற்ற சுருக்கமுறைமை (%s) கொண்டது. அதற்கான ஆதரவு நடைமுறைப்படுத்தப்படாமலிருக்கலாம் அல்லது உள்ளமைப்பால் முடக்கப்பட்டிருக்கலாம்.
Currently translated at 26.6% (739 of 2768)
பதிவேற்றிய கோப்பை நகர்த்தமுடியவில்லை, ஏனெனில் வழங்கியில் %s அடைவை (தற்காலிக கோப்புகளுக்காக) அணுகமுடியா நிலையில் open_basedir இயலசெய்யப்பட்டுள்ளது.
Currently translated at 26.5% (736 of 2768)
நீங்கள் பதிவேற்ற முயன்ற கோப்பு மிகப்பெரியதாக இருக்கலாம். இவ்வரம்பை மாற்ற தயவுசெய்து %s ஆவணஉரையை %s பார்வையிடவும்.
Currently translated at 26.5% (735 of 2768)
"செயல்கூறு" நிரல்வரிசையிலிருந்து "உரையிலிருந்துGeom"யினை தேர்ந்தெடுத்தபின்னர் கீழுள்ள "மதிப்பு" களத்தில் சரத்தை ஒட்டுக.